sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழிவுநீர் உந்து நிலையம் 12 மணி நேரம் நிறுத்தம்

/

கழிவுநீர் உந்து நிலையம் 12 மணி நேரம் நிறுத்தம்

கழிவுநீர் உந்து நிலையம் 12 மணி நேரம் நிறுத்தம்

கழிவுநீர் உந்து நிலையம் 12 மணி நேரம் நிறுத்தம்


ADDED : ஜூலை 17, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குழாய் பழுது பார்க்கும் பணி நடப்பதால், ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள், இன்று இரவு, 10:00 மணி முதல், 12 மணி நேரத்திற்கு செயல்படாது.

ராயபுரம் மண்டலம், வேனல்ஸ் சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட பழுது சரிசெய்யும் பணி நடக்க உள்ளது.

இதனால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 10:00 மணி வரை, ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

இந்த நேரத்தில், இயந்திர நுழைவாயில் வழியாக கழிவுநீர் வெளியேறினால், லாரிகள் கொண்டு வெளியேற்றப்படும்.

இதற்கு, ராயபுரம் மண்டல அலுவலகத்தை, 81449 30905; தேனாம்பேட்டை மண்டலத்தை, 81449 30909 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us