தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஷாலிமர் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஷாலிமர் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஷாலிமர் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு


ADDED : ஆக 21, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னை சென்ட்ரலில் இ ருந்து மேற்குவங்க மாநிலம் ஷாலிமர் சிறப்பு ரயில்கள், வரும் செப்டம்பர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

 ஷாலிமர் - சென்ட்ரல் இடையே திங்கள்கிழமை களில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 25, செப்., 1, 8, 15ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது

 சென்ட்ரல் - ஷாலிமர் இடையே புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 27, செப்., 3, 10, 17ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது. மேற்கண்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us