ADDED : ஆக 14, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரியைச் சேர்ந்தோர் முகமது மரக்கையார், 40, மற்றும் மகேந்திரா ராஜ், 31, உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோரின் 'டாடா ஏஸ்' ரக சரக்கு வேன்கள், பெரம்பூர் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள நான்கு வேன்களின் பேட்டரிகளை, மர்ம நபர்கள் திருடி சென்றாக, ஓட்டேரி போலீசில், வாகன உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.