ADDED : மார் 20, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்,  கொளத்துாரில், சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கொளத்துாரைச் சேர்ந்தவர் மதுசூதனன், 68. இவரது மகன் ஜார்ஜ், 34. சொத்து சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில் தந்தையை 'காஸ்' சிலிண்டரால் ஜார்ஜ் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

