sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடகுருஸ்தலத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

/

வடகுருஸ்தலத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

வடகுருஸ்தலத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

வடகுருஸ்தலத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு


ADDED : மே 10, 2025 12:10 AM

Google News

ADDED : மே 10, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் அருகே, தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வடக்கு முகமாக சுவாமி எழுந்தருளி இருப்பதால், இக்கோவில் வடகுருஸ்தலம் என்றழைக்கப்படுகிறது.

குருபெயர்ச்சியை ஒட்டி, நாளை கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று காலை 9:00 - 12:00 மணி வரை மற்றும் 5:00 - 8:00 லட்சார்ச்சனை நடைபெறும்.

நாளை முற்பகல் 11:00 மணியளவில், குரு ஹோரையில், குரு பகவான் வேள்வி துவங்குகிறது. மதியம் 1:19 மணி வரை, கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம், மகா தீபாராதனை நடக்கும்.

வரும் 12ம் தேதி காலை 9:05 - 12:00 மணி வரை ருத்ராபிஷேகமும், மாலை 5:00 - 8:00 மணி வரை லட்சார்ச்சனையும் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us