/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.எப்., - ஐ.எப்., டைமண்ட் ஜுவல்லரியில் சிறப்பு சலுகை
/
இ.எப்., - ஐ.எப்., டைமண்ட் ஜுவல்லரியில் சிறப்பு சலுகை
இ.எப்., - ஐ.எப்., டைமண்ட் ஜுவல்லரியில் சிறப்பு சலுகை
இ.எப்., - ஐ.எப்., டைமண்ட் ஜுவல்லரியில் சிறப்பு சலுகை
ADDED : அக் 19, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இ.எப்., - ஐ.எப்., டைமண்ட் ஜுவல்லரி, தி.நகர், கோபதி நாராயணா சாலையில் உள்ளது. இங்கு கிடைக்கும் வைரங்கள், உயர் தரமான டி.இ.எப்., நிறம், ஐ.எப்., - வி.வி.எஸ்.ஐ., தரம் மட்டுமே கிடைக்கிறது.
இ.எப்., - ஐ.எப்., டைமண்ட் ஜுவல்லரிக்கு, சொந்தமாக வைர நகை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இதனால், தரக்கட்டுப்பாடு, வடிவமைப்பு, விலை நிர்ணயம் என, ஒவ்வொரு நிலையிலும் அந்நிறுவனம் முழு கவனம் செலுத்தி வருகிறது.
இடைத்தரகர்கள் இல்லாததால், 'ஹோல்சேல்' விலையில் வைரங்களை, ஆண்டு முழுதும் வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி, புதிய மற்றும் பாரம்பரிய டிசைனில், ஏராளமான கலெக் ஷன்கள் உள்ளன.