sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

/

திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : ஆக 14, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு வரும் 17ம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சுதந்திர தினத்தை தொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, தாம்பரம் - திருச்சி இடையே, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சிக்கு, நேற்று இரவு 11:10 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இதேபோல், திருச்சியில் இருந்து வரும் 17ம் தேதி இரவு 10:50 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், மேல்மருவத்துார் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us