sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 போத்தனுாருக்கு சிறப்பு ரயில்

/

 போத்தனுாருக்கு சிறப்பு ரயில்

 போத்தனுாருக்கு சிறப்பு ரயில்

 போத்தனுாருக்கு சிறப்பு ரயில்


ADDED : ஜன 14, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பயணியர் நெரிசலை கருத்தில் வைத்து, போத்தனுாரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டம், போத்தனுாரில் இருந்து, வரும் 18ம் தேதி காலை 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 4:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us