PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டென்னிஸ்
எம்.ஓ.பி.,
முதலிடம்
சென்னை: சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல மகளிர் டென்னிஸ் போட்டி, டி.பி.ஜெயின் கல்லுாரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா மற்றும் ராணிமேரி கல்லுாரி அணிகள் மோதின. அதில், தனிநபரில் 3 - 0 என்ற கணக்கிலும், இரட்டையரில் 3 - 0 என்ற கணக்கிலும். எம்.ஓ.பி., அணி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை ராணிமேரி மற்றும் ஜெபாஸ் கல்லுாரி அணிகள் வென்றன.