
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய ஜூடோ போட்டி
சென்னை வீரர் அபாரம்
இந்திய ஜூடோ கூட்டமைப்பு சார்பில் தேசிய சப் - ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடந்தது. இதில், ஆடவர் 55 கிலோ எடை பிரிவில் தமிழகம் சார்பில் போட்டியிட்ட சென்னை வீரர் அஸ்வின், 14, இறுதி போட்டியில் ராஜஸ்தான் வீரர் சுபம் ஆச்சாரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

