தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்போர்ட்ஸ் கார்னர் –

ஸ்போர்ட்ஸ் கார்னர் –

ஸ்போர்ட்ஸ் கார்னர் –


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 04:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாலிபால்: எம்.ஓ.பி., அணி சாம்பியன்

* சென்னை பல்கலையின் ‘ஏ’ மண்டல மகளிர் வாலிபால் போட்டி, மயிலாப்பூர், ராணி மேரி கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதன் இறுதி போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி அணி, 25 – 16, 25 – 16 என்ற நேர் செட் கணக்கில் ராணிமேரி கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும், ஜேபாஸ் மகளிர் கல்லுாரி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us