தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வருவாய் மாவட்ட கபடி

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் மகளிர் கபடி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

இதில் 14 வயது பிரிவில், திருவான்மியூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், மாதவரம் செயின்ட் ஆனீஸ் பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன. வயது 17க்கு உட்பட்ட பிரிவில், அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி முதலிடத்தையும், விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us