
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடில் உள்ள தி நேஷனல் ஐ.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வித்யார்ஷ் பப்ளிக் பள்ளி இணைந்து, 22ம் ஆண்டு விளையாட்டு தின விழாவை நடத்தின.
இவ்விழாவில், நேஷனல் ஐ.டி., பள்ளி தாளாளர் டாக்டர் பத்மாவதி பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

