
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளையாட்டு விழா
சென்னை, மதுரவாயல் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா நடந்தது. இதில், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சரவணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு கோப்பை வழங்கிய, கோயம்பேடு உதவி கமிஷனர் கருணாகரன் மற்றும் பள்ளி தாளாளர் ஜெயராமன். இடம்: மதுரவாயல்.