/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீகுமரன் தங்க நகை மாளிகை திருவொற்றியூரில் திறப்பு
/
ஸ்ரீகுமரன் தங்க நகை மாளிகை திருவொற்றியூரில் திறப்பு
ஸ்ரீகுமரன் தங்க நகை மாளிகை திருவொற்றியூரில் திறப்பு
ஸ்ரீகுமரன் தங்க நகை மாளிகை திருவொற்றியூரில் திறப்பு
ADDED : ஏப் 26, 2025 12:17 AM

சென்னை,
திருவொற்றியூரில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, தன் 50வது கிளை திறப்பையொட்டி, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
திறப்பு விழா சலுகைகளாக தங்க ஆபரணங்கள் சவரனுக்கு, 2,000 ரூபாய் தள்ளுபடி, வைர நகைகள் காரட்டுக்கு, 20 சதவீதம் வரை தள்ளுபடி, வெள்ளி பாத்திரங்கள் செய்கூலியில், 50 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு, எம்.ஆர்.பி., விலையில் இருந்து, 25 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி கொலுசுகளுக்கு செய்கூலி இல்லை என, ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சலுகையை, அட்சய திரிதியை நாளான, ஏப்., 30 வரை பெறலாம்.
படவிளக்கம்
ஸ்ரீ குமரன் தங்கமாளிகை தனது 50வது கிளையை, திருவொற்றியூரில்
நேற்று கோலாகலமாக துவங்கியுள்ளது. புதிய கிளையை தி சென்னை சில்க்ஸ் மற்றும்
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் கே.மாணிக்கம் ரிப்பன் வெட்டி
துவங்கி வைத்தார். உடன், பழநியம்மாள் மாணிக்கம், கண்ணபிரான், கிருத்திகா
கண்ணபிரான், வினோத் குமார்.