தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை

காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை

காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை


UPDATED : நவ 06, 2026 07:41 PM

ADDED : நவ 06, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:41 PM ADDED : நவ 06, 2026 07:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: காதல் தோல்வியால் மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குரோம்பேட்டை அடுத்த திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஷிர்த்திக், 21. இவர், திருச்சி, துவாக்குடியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான என்.ஐ.டி.,யில், பி.டெக்., இறுதியாண்டு படித்து வந்தார். இன்று (நவ.,6) காலை அவருடன் படிக்கும் பிரசன்னாவுக்கு, எனது அறையை உடைத்து பார்க்கவும் என, ‘வாட்ஸாப்’பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

சக மாணவர்கள், என்.ஐ.டி., பாதுகாவலர்களுடன் சென்று அறையை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில் ஷிர்த்திக் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. துவாக்குடி போலீசாரின் விசாரணையில், காதல் தோல்வியால் ஷிர்த்திக் தற்கொலை செய்தது தெரிய வந்தது. அண்மையில் நடந்த ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில், நல்ல சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us