sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பப்'பில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு

/

'பப்'பில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு

'பப்'பில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு

'பப்'பில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு

1


ADDED : ஆக 18, 2024 04:10 PM

Google News

ADDED : ஆக 18, 2024 04:10 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பப்பில் நடனமாடி கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

காரைக்குடியைச் சேர்ந்த முகமது சுகைல் என்ற எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர், நேற்று இரவு தோழிகளுடன் பப்புக்கு சென்றார். நடனமாடி கொண்டிருந்த போது மயங்கிய அவரை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்தடாக்டர்கள் முகமது சுகைல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us