/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டே கேர்' பள்ளியில் திடீர் தீ விபத்து
/
'டே கேர்' பள்ளியில் திடீர் தீ விபத்து
ADDED : ஜன 26, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி:கிண்டி, மடுவாங்கரையில் செயல்படும்,'சன்கிரீட்' என்ற 'டே கேர்' தனியார் பள்ளியில், 60க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
நேற்று காலை, அங்குள்ள அலுவலக அறையில், திடீரென தீப்பிடித்தது.
இதில், பள்ளி ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தோர் சேர்ந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

