/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடத்தல் வழக்கில் துணை நடிகை கூட்டாளி கைது
/
கடத்தல் வழக்கில் துணை நடிகை கூட்டாளி கைது
ADDED : செப் 04, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் அருகே, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளுடன் காத்திருந்த, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த துணை நடிகை எஸ்தர் என்ற மீனா, 28, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார். இவரின் கூட்டாளிகள், நான்கு பேரும் கைதாகினர்.
இந்நிலையில், துணை நடிகையின் கூட்டாளியும், இந்த கும்பலின் தலைவராகவும் செயல்பட்டு வந்த சரவண ராஜு, 33 கர்நாடக மாநிலம், பெங்களூருவில், தனிப்படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.