UPDATED : அக் 18, 2026 12:03 AM
ADDED : அக் 17, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
‘‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்புப் படை தயாராக உள்ளது. மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் அனைத்துத் துறைகளின் பிரதிநிதிகளும் இருப்பர். தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவலர்களுக்கு ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ள உணவுப்படி குறித்து ஆய்வு செய்து, அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
– மகேஷ்குமார் அகர்வால்,
தமிழக டி.ஜி.பி.,
