/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளியின் 32வது ஆண்டு விளையாட்டு விழா
/
பள்ளியின் 32வது ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஆக 01, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காட்டுப்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எல்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 32வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
இதில், நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரும், 'அர்ஜுனா' விருது பெற்றவருமான விஜயலட்சுமி பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், இடமிருந்து: பள்ளி முதல்வர் ஜெயந்தி நிக்சன், தாளாளர் அருள்செல்வன், விஜயலட்சுமி மற்றும் செயலர் அசோக்குமார் பங்கேற்றனர்.