நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, வ.உ.சி., நகர் 12வது தெருவில், கள்ளச்சந்தையில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார், ராஜாவின் மனைவி 'நொண்டு' கீதா, 54, கள்ளச்சந்தையில் மது விற்றது தெரியவந்தது.
180 குவார்ட்டர் மது பாட்டில்களை, புளியந்தோப்பு போலீசார் பறிமுதல் செய்து, கீதாவை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

