ADDED : ஆக 08, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழக்கு தாம்பரம், பாரதமாதா சாலை பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர்
சிவசுப்பிரமணியன், 40. வழக்கம்போல நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த, 10,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.