/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியர்கள் அறையில் திருட்டு
/
ஐ.டி., ஊழியர்கள் அறையில் திருட்டு
ADDED : ஆக 12, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிட்லப்பாக்கம், திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அக்ரம் மீரான், 25. சிட்லப்பாக்கம், பெரியார் தெருவில், நண்பர்கள் ஐந்து பேருடன் தங்கியுள்ளார். அனைவரும் ஐ.டி., ஊழியர்கள்.
கடந்த 9ம் தேதி இரவு, அறையில் இருந்த ஆறு மொபைல் போன்கள், மடிக் கணினி ஆகியவை திருடு போனது.
சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகார் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.