ADDED : பிப் 19, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னடா இது, தமிழுக்கு வந்த சோதனை �
பெருமாள் கோவில் பிரதான சாலை என்பதற்கு பதிலாக, 'பெருமால்' என பிழையாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை. � வாகனம் என்பதற்கு பதிலாக 'வாகணம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியை காக்க, முதலில் பிழையின்றி எழுதவும் பேசவும் இங்குள்ள துறை சார்ந்தவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இல்லாவிடில் இப்படி தான் அவலம் தொடரும். இடம்: மாதவரம்.

