sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வக்கீலுக்கு வெட்டு மூன்று பேர் கைது

/

வக்கீலுக்கு வெட்டு மூன்று பேர் கைது

வக்கீலுக்கு வெட்டு மூன்று பேர் கைது

வக்கீலுக்கு வெட்டு மூன்று பேர் கைது


ADDED : டிச 30, 2024 01:31 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதன்குமார், 27, இவரது நண்பர் கருணாகரன்; இருவரும் வழக்கறிஞர்கள்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி, ஏ.எல்.முதலி தெருவில் உள்ள கடையில் 'பிரெட் ஆம்லெட்' சாப்பிட்டனர். போதையில் இருந்த கருணாகரன், 'பணம் தர முடியாது' என கூறியதாக கூறப்படுகிறது. இதை, கடை ஊழியர் அருண், கடை உரிமையாளரின் நண்பரான சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், சதீஷ்குமார், 34, மற்றும் அவரது நண்பர்கள் ராஜா, 29, ராஜசேகர், 29, ஆகியோர் சேர்ந்து, கத்தியால் கருணாகரனை தாக்க முயன்றனர். அதை தடுக்க முயன்ற சுதன்குமாருக்கு, கையில் வெட்டு விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன. வேளச்சேரி போலீசார், சதீஷ்குமார், ராஜா, ராஜசேகர் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us