ADDED : அக் 13, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைதிருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து, இன்று மாலை 5:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு செங்கல்பட்டு வரும். செங்கல்பட்டில் இருந்து, நாளை மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2:45 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செல்லு இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.