ADDED : பிப் 15, 2025 08:47 PM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
வரதர் புறப்பாடு - -மாலை 5:15 மணி. வரதர், கூரத்தாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. அஸ்தம் முன்னிட்டு எறிபத்த நாயனார் விழா - -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம் 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்:ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
***
- பொது -
* கட்டுமான நிறுவன கண்காட்சி
சென்னை வர்த்தக மையத்தில், கிரெடாய் கட்டுமான நிறுவனங்களின் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல். இடம்: நந்தம்பாக்கம்.
***
கைத்தறி, கைவினை கண்காட்சி
காந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.
***
* எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி
பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கம்யூனிட்டி ஹால், பெரும்பாக்கம்.

