sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/15/11/2024/வெள்ளி)

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/15/11/2024/வெள்ளி)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/15/11/2024/வெள்ளி)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/15/11/2024/வெள்ளி)


ADDED : நவ 15, 2024 01:33 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார வழிபாடு- அபிஷேகம் - காலை 6:00 மணி, ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், இ.சி.ஆர்., நீலாங்கரை.

அவுடத சித்தர் மலை மடம்: பவுர்ணமி அபிஷேக அலங்காரம், அன்னதானம் -- பகல் 12:00 மணி.இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.

பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாரதனம் - -காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அன்னாபிஷேகம் -4:30 மணி. நின்றசீர் நெடுமாற நாயனார் அபிஷேகம் - -மாலை 5:30 மணி. சந்திரசேகர சுவாமி திருவீதி உலா- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

அபிநவ கணபதி ஆலயம் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் -- காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.

பொது

நுால்கள் திறனாய்வு

கன்னிமாரா பொது நுாலக வாசகர் வட்டம், அனைத்திந்திய எழுத்தாளர் சங்க சார்பில், 'புறநானுாறு, குறுந்தொகை, ஐங்குறுநுாறு' ஆங்கில நுால்கள் திறனாய்வு, மாலை 5:00 மணி. இடம்: கன்னிமாரா நுாலகம், மூன்றாம் தளம், எழும்பூர்.






      Dinamalar
      Follow us