sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/10/2024/சனி)

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/10/2024/சனி)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/10/2024/சனி)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/10/2024/சனி)


ADDED : அக் 19, 2024 12:24 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

நாகாத்தம்மன் கோவில்

 முருகனுக்கு கிருத்திகை அபிஷேகம் - மாலை 6:30 மணி, சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

 கிருத்திகை அபிஷேகம் - காலை 6:00 மணி, ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

சீனிவாச பெருமாள் கோவில்

 புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண விரிவுரை மாலை 6:30 மணி இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை.

காரணீஸ்வரர் கோவில்

 நிறை மணி காட்சி நிறைவு நாள், அன்னதானம் மாலை 6:00 மணி முதல்இடம்: சைதாப்பேட்டை.

சாய்பாபா கோவில்

 ராமுலுவின் சத்சங்கம் மாலை 5:00 மணி இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

உபன்யாசம்

 சிறிய திருமடல், பெரிய திருமடல் குறித்த சொற்பொழிவு மாலை 3:00 மணி முதல் 6:00 வரை இடம்: ஸ்ரீமத் அத்தங்கி சுவாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

 திருவாரதனம் -- காலை 5:00 மணி, நரசிம்மர் புறப்பாடு -- -மாலை 4:45 மணி, திருநடைக்காப்பு - -இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 கிருத்திகையை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி விழா, இடங்கழி நாயனார் அபிஷேகம் -மாலை 5:30 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.

பொது

இயற்கை ஆடைகள் கண்காட்சி

 'துலா' அமைப்பின் சார்பில் இயற்கை ஆடைகளின் கண்காட்சி, கருத்தரங்கம் -காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஸ்பேசஸ் அரங்கம், எலியட்ஸ் கடற்கரை சாலை, பெசன்ட் நகர்.






      Dinamalar
      Follow us