sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (14.1.24 - ஞாயிறு)

/

இன்று இனிதாக (14.1.24 - ஞாயிறு)

இன்று இனிதாக (14.1.24 - ஞாயிறு)

இன்று இனிதாக (14.1.24 - ஞாயிறு)


ADDED : ஜன 14, 2024 12:22 AM

Google News

ADDED : ஜன 14, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பாரதிய வித்யா பீடம்: சமன்விதா ஜி.சசிதரன், காலை, 7:00 மணி. இடம்: சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.

 சத்ய வரதராஜப் பெருமாள் கோவில்: காழியூர் வல்லபன் சுவாமி, இரவு, 7:00 மணி. இடம்: மெட்ரோ ரயில் நிலையம் அருகில், அரும்பாக்கம்.

பொது

 இலவச யோகா பயிற்சி: தியானம், சித்தர் கூட்டு வழிபாடு, பஜனை, அன்னதானம். காலை 7:00 முதல். இடம்: பதஞ்சலி மஹரிஷி யோகாலயம், மாங்காடு.

 இலவச சங்கு நாத பயிற்சி: சங்கு நாதம் அறிவியல் வகுப்பு. காலை 7:00 மணி முதல். இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், அம்பத்துார்.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.

கண்காட்சி

 ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ராயப்பேட்டை.

 ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 11:00 முதல். இடம்: நந்தனம்.






      Dinamalar
      Follow us