/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (11/04/25)
/
இன்று இனிதாக பகுதிக்கு (11/04/25)
ADDED : ஏப் 10, 2025 11:36 PM
இன்று இனிதாக பகுதிக்கு (11/04/25)/
ஆன்மிகம்
* கருடசேவை உற்சவம்
ரங்கநாதர் கண்ணாடி கருடசேவை, பெரிய மாட வீதி புறப்பாடு - காலை 6:00 மணி. சேஷ வாகன உட்புறப்பாடு - மாலை 5:00 மணி. ரங்கநாதர், வேதவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் - மாலை 6:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
----------
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனிப் பெருவிழாவில் இறைவன், இரவலர் திருக்கோல விழா, ஐந்திருமேனிகள் விழா - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
-------------------
* சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சிகள்
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலாவில் நெம்மார சகோதரர்கள் கண்ணன், ஆனந்த் குழுவினரின் நாஸ்தவர, தவில் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
------------------
* மருந்தீஸ்வரர் கோவில்
கல்யாண சுந்தரரர் திருக்கல்யாணம் - மதியம் 1:00 மணி. அகத்தியருக்கு திருமண காட்சி - மாலை 5:30 மணி. இடம்: திருவான்மியூர்.
--------------
* மகா கும்பாபிஷேகம்
அய்யப்பன் கோவில் திருப்பணி முடித்த நிலையில் மகா கும்பாபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: மடிப்பாக்கம்.
----------------
* பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
சுவாமி படிச்சட்டத்தில் திருவீதி உலா - காலை 7:00 மணி, பஞ்ச மூர்த்தி சுவாமி திருவீதி உலா - இரவு 9:30 மணி. இடம்: குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.
-------------------
* விஸ்வரூப மகாலட்சுமி கோவில்
திருவிளக்கு பூஜை - மாலை 4:35 மணி - நாம சங்கீர்த்தனம் - மாலை 6:00 மணி. இடம். பாலாஜி நகர், பள்ளிக்கரணை
-------------------
* வீராத்தம்மன் கோவில்
சிறப்பு அலங்காரம் - காலை 7:00 மணி. பால்குட அபிஷேகம் - பகல் 12:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
--------------------
*கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் - காலை 9:30 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம் பாக்கம்.
------------------
* ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம்
கம்பராமாயணம் உபன்யாசம் - சீதாராம பட்டாபி ேஷகம், நிகழ்த்துபவர் டாக்டர் கலியன் சம்பத் - மாலை 6:30, இடம்: தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி.
----------------
* ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம்
சடகோபன் பொன்னடி சபை ராமாயண உபன்யாசம் - வாலி வதம், நிகழ்த்துபவர் கே.வி.ஸ்ரீதரன்- இரவு 7:00, இடம்: பொன்னுசாமி தெரு, ராயப்பேட்டை.
-------------------
* அஷ்டசித்தி விநாயகர் கோவில்
கம்பராமாயணம் உபன்யாசம் - நிகழ்த்துபவர் ஷ்யாம் சுந்தர் - மாலை 6:30 மணி - இடம்:ராஜேஸ்வரி நகர், சேலையூர்.
-----------------
--------
பொது
--------
* பெலா பெஸ்ட்
பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம் - மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.
***