UPDATED : ஜன 12, 2025 10:49 PM
ADDED : ஜன 12, 2025 10:46 PM
- ஆன்மிகம் -
ஆதிபுரீஸ்வரர் கோவில்
* ஆருத்ரா தரிசனம் - காலை 6:00 மணி. சுவாமி அம்பாள் வீதியுலா - காலை 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
காரணீஸ்வரர் கோவில்
* அரைக்கட்டு உற்சவம், நடராஜர் அபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
* சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பிரசன்ன பெருமாள் கோவில்
* பகல் பத்து சாற்றுமறை, ராதாகிருஷ்ணன் திருக்கோலம் - காலை 8:00 மணி. இடம்: ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.
செல்வ விநாயகர் கோவில்
* புலவர் அரங்கராசனின் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.
சீனிவாச பெருமாள் கோவில்
* கவுதம் பட்டாச்சாரியார் சாற்றுமறை - காலை 5:30 மணி, ரேவதி சங்கரின் திருப்பாவை -நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
வராகி வித்யா பீடம்
இன்னிசை வாய்பாட்டு - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.
சொற்பொழிவு
சத்சங்கம் சார்பில், கசங்கீதாஜி மற்றும் அவரது
குழுவினரின் கீர்த்தனங்கள், காலை 7:00 முதல் 10:00 மணி, மஹாரண்யம் ஸ்ரீ
ஸ்ரீ முரளீதர சுவாமியின் தமிழ் சொற்பொழிவு, மாலை 6:30 - 8:30 மணி வரை. நாரத
கான சபா, ஆழ்வார்பேட்டை.
உபன்யாசம்
திருப்பாவை உபன்யாசம்,
நிகழ்த்துபவர்: உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார், இரவு 7:00 முதல் 8:15
வரை. இடம்: ஸ்ரீ சவும்ய தாமோதர பெருமாள் கோவில், வில்லிவாக்கம்.
ஸ்ரீ
பாலசுப்ரமண்ய சுவாமி சத்சங்கம் சார்பில், பக்த விஜயன் சங்கீத உபன்யாசம்,
நிகழ்த்துபவர்: ஸ்ரீதர் கோபால சுந்தர பாகவதர் குழுவினர், மாலை 6:30 மணி
முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம்,
குரோம்பேட்டை.
வைகுண்ட ஏகாதசி திருவிழா, சுபாங்கம், இரவு 7:00 மணி,
இடம்: அருள்மிகு அரங்கநாயகி சமேத அரங்கநாதசுவாமி திருக்கோவில், 48, முல்லா
தெரு, சென்னை -79.