/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (22/04/25)
/
இன்று இனிதாக பகுதிக்கு (22/04/25)
ADDED : ஏப் 22, 2025 12:43 AM
இன்று இனிதாக பகுதிக்கு (22/04/25)
---------------------------
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பெருமாள் மண்டப திருமஞ்சனம் - காலை 9:30 மணி. துவாதச ஆராதனம் -மதியம் 12:30 மணி. சிறிய தேர் புறப்பாடு - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
------------------
* கபாலீஸ்வரர் கோவில்
விடையாற்றி கலை விழாவில், நலமே விளைக எனும் தலைப்பில் சுவாமிநாதனின் சொற்பொழிவு - மாலை 5:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
----------
*ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
------------------
*துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
--------------------
*வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன் பேட்டை.
----------------------
*ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
-------
பொது
-------
* புத்தக கண்காட்சி முற்பகல் - 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சன்மார்க் அரங்கம், துரைப்பாக்கம்.
* பெலா பெஸ்ட்
பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம்-மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.
---------------
* ஸ்டைல் பஜார்
ஒரு இடத்தில் அனைத்து விதமான பொருட்களை வாங்கும் வகையிலான,'ஸ்டைல் பஜார்' கண்காட்சி-காலை 10:00 மணி முதல். இடம்: ஹயாத் ரெஜன்சி, தேனாம்பேட்டை.
-----------------------