sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (23/04/25)

/

இன்று இனிதாக பகுதிக்கு (23/04/25)

இன்று இனிதாக பகுதிக்கு (23/04/25)

இன்று இனிதாக பகுதிக்கு (23/04/25)


ADDED : ஏப் 23, 2025 12:43 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

உடையவர் பல்லக்கு புறப்பாடு, காலை 7:00 மணி. தோளுக்கினியான் பெரிய மாடவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

விடையாற்றி கலை விழாவில், கற்பகவல்லியம்மை பதிகம் எனும் தலைப்பில் கற்பகலட்சுமி சுரேஷ் சொற்பொழிவு, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

பெலா பெஸ்ட்

பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.

ஸ்டைல் பஜார்

ஒரே இடத்தில் அனைத்து விதமான பொருட்களை வாங்கும் வகையிலான, 'ஸ்டைல் பஜார்' கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: ஹயாத் ரீஜன்சி, தேனாம்பேட்டை.






      Dinamalar
      Follow us