sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (24.02.2025) சென்னை

/

இன்று இனிதாக (24.02.2025) சென்னை

இன்று இனிதாக (24.02.2025) சென்னை

இன்று இனிதாக (24.02.2025) சென்னை


ADDED : பிப் 23, 2025 08:35 PM

Google News

ADDED : பிப் 23, 2025 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்ய நாராயணப் பெருமாள் கோவில்

பிரம்மோற்சவ திருத்தேர் உலா --- காலை 7:00 மணி. தோளுக்கினியான் - இரவு 8:00 மணி. இடம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.

----------------

* அவுடத சித்தர் மலை குழு மடம்

சோமவார அபிஷேகம், அலங்காரம் ஆராதனை, அன்னதானம் - நண்பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

----------------

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

காரிய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

---------------

* திருவேட்டீஸ்வரர் கோவில்

காரிய நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

---------------

* பிரம்மோற்சவ விழா

திருத்தேர் - காலை 7:00 மணி. தோளுக்கினியான் - இரவு 7:00 மணி. இடம்: சத்ய நாராயண பெருமாள் கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.

------------

* சொற்பொழிவு

யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், யோகி ராம்சுரத்குமார் லீலைகள், நிகழ்த்துபவர் ராமதேவ் பாகவதர் - நேரம்: மாலை: 6:00 மணி. இடம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மண்டபம், அபயம் - யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

--------------

* உபன்யாசம்

ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சங்கீத உபன்யாசம், நிகழ்த்துபவர் ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா, நேரம்: இரவு 7:00 மணி. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம்.

----------

* வாய்ப்பாட்டு

பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஸத் சங்கம் சார்பில் வாய்ப்பாட்டு - லஷ்மி விஜயராகவன் குழுவினர், நேரம் - மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

***






      Dinamalar
      Follow us