sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (24/11/24)

/

இன்று இனிதாக பகுதிக்கு (24/11/24)

இன்று இனிதாக பகுதிக்கு (24/11/24)

இன்று இனிதாக பகுதிக்கு (24/11/24)


ADDED : நவ 24, 2024 12:18 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 செல்வ விநாயகர் கோவில்:

மஹா சண்டி ஹோம விழா. காலை 6:00 மணி முதல் மாலை வரை. இடம்: கார்டன் பேஸ் -1, பார்க் தெரு, போரூர்.

 காசிவிஸ்வநாதர் கோவில்:

விஜயா சுவாமிநாதன் குழுவின் உழவாரப் பணி. காலை 8:00 மணி முதல். இடம்: மல்லீஸ்வரிநகர் 8வது தெரு, மாடம்பாக்கம்.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்:

லட்சார்ச்சனை - காலை 9:00 மணி மற்றும் மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்:

ராகு கால பூஜை- காலை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 அருள்மொழியின் ஆன்மிக அருளுரை:

மாலை 5:30 மணி. இடம்: எம்.எம். மஹால், கப்பல் போலு தேரு, பழைய வண்ணாரப்பேட்டை. (சஞ்சீவினி மருத்துவமனை எதிரில்)

பொது

 மகாத்மா காந்தி இளைஞர் திருவிழா

மகாத்மா காந்தி இளைஞர் திருவிழாவை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கும் விழா. -காலை 10:30 மணி. இடம்: தக்கர்பாபா வித்யாலயா வளாகம், வெங்கட நாராயணா ரோடு, தி.நகர்.

 பி.டி.ஆர். திருமண மண்டபம்

வாணியர் நற்பணி மன்றத்தின் 38வது பொதுக்குழு கூட்டம். காலை 10:00 மணி. இடம்: கெல்லீஸ் ரோடு, கீழ்ப்பாக்கம்.






      Dinamalar
      Follow us