sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (25/01/25)

/

இன்று இனிதாக பகுதிக்கு (25/01/25)

இன்று இனிதாக பகுதிக்கு (25/01/25)

இன்று இனிதாக பகுதிக்கு (25/01/25)


ADDED : ஜன 25, 2025 12:31 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 திரிபுர சுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில்

காயத்ரியின் ஆதி திரிபுரா குழுவின் முதலாம் ஆண்டு விழா - மாணவர்களின் திருமுறை இசை: மாலை 6:00 மணி. இடம்: சிந்தாதிரிப்பேட்டை.

 சீனிவாச பெருமாள் கோவில்

ஏகாதசி பூஜை -- மாலை 5:00 மணி. அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

பொது

 தளம் வாசிப்பு வட்டம்

எழுத்தாளர் சவுமியாவின் 'நெருஞ்சிகள்' நுால் படைப்பு அனுபவம், மாணவன் பொன் சிவாவின் வாசிப்பு அனுபவம் - நேரம்: மாலை 5:00 மணி. இடம்: 11/30, பெரியாழ்வார் தெரு, கிழக்கு தாம்பரம்.






      Dinamalar
      Follow us