ADDED : ஜன 27, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-- ஆன்மிகம் -
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* அவுடத சித்தர் மலை மடம்
சோமவார அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.
* பஞ்சமி வராகி அறச்சபை:
மனோன்மணி ஈஸ்வரனுக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

