sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/11/12/2024/புதன்)

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/11/12/2024/புதன்)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/11/12/2024/புதன்)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/11/12/2024/புதன்)


ADDED : டிச 11, 2024 12:06 AM

Google News

ADDED : டிச 11, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் கீதாஜெயந்தி

கீதாஜெயந்தியை முன்னிட்டு, சம்பூர்ண பாராயணம்- - காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ்காலனி, ஆழ்வார்பேட்டை.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

லட்சார்ச்சனை - காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

 திருமால் முருகன் திருமண மண்டபம்

கம்ப ராமாயண வகுப்பு, ஆன்மிக வினாடி வினா - மாலை 5:30 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்- -- காலை 9:30 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

 புத்தக வெளியீட்டு விழா

ஏ.எம்.ராஜா - ஜிக்கியின் 'சகாப்தம்' பாகம் - 5 வெளியீடு - தொகுப்பாசிரியர் பி.விஜயராகவன் - மாலை 5:30 மணி. இடம்: பி.எஸ்., உயர்நிலைப் பள்ளி அரங்கம், மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us