ADDED : ஏப் 23, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
காரணீஸ்வரர் கோவில்
அப்பர் சுவாமி குருபூஜை அபிஷேகம் - காலை 10:00 மணி. அப்பர் தேவாரம் பாடுபவர்: அமரன் ஓதுவார் - மாலை 6:30 மணி. அப்பர் உள்புறப்பாடு - இரவு 7:30 மணி. இடம்: சைதாப்பேட்டை.
திருவேட்டீஸ்வரர் கோவில்
திருநாவுக்கரசர் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அப்பர் குரு பூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
-------
பொது
-------
வினாடி வினா போட்டி
திருமால் முருகன் திருமண மண்டபம்: கம்ப ராமாயண வகுப்பு, வினாடி, வினா - மாலை 6:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்
புத்தக கண்காட்சி
சன் மார்க் அரங்கம் - முற்பகல் - 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: துரைப்பாக்கம்.