ADDED : மே 06, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
காலை - சிம்ம வாகனம், மாலை - மங்களகிரி. இடம்: ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
பொது
இலவச கராத்தே பயிற்சி
கோடை கால கராத்தே பயிற்சி. பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம்.
ஆய்வரங்கம்
உலகத் திருக்குறள் பேரவையின், சென்னை கிளை சார்பாக 247வது ஆய்வரங்கம். மாலை 5:30 மணி. இடம்: சர் எம்.சி.டி.எம்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம்.