sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (13.11.2024) சென்னை

/

இன்று இனிதாக (13.11.2024) சென்னை

இன்று இனிதாக (13.11.2024) சென்னை

இன்று இனிதாக (13.11.2024) சென்னை


ADDED : நவ 12, 2024 07:52 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிகம்

* ஆதிபுரீஸ்வரர் கோவில்:

பிரதோஷ அபிஷேகம்- ---- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:30 மணி.

இடம்: பள்ளிக்கரணை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்:

சிறப்பு அபிஷேகம்: மாலை 4:30 மணி.

இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஓம் கந்தாஸ்ரமம்

சகஸ்ர லிங்கத்திற்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி.

இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

* தண்டீஸ்வரர் கோவில்:

சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி.

இடம்: வேளச்சேரி.

* மனோண்மணி ஈஸ்வரருக்கு அபிஷேகம்-:

மாலை 5:00 மணி முதல்.

இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ரங்கநாதர் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

பிரதோஷம் முன்னிட்டு நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. வாயிலார் நாயனார் அபிஷேகம் - -மாலை 5:30 மணி.

இடம்: மயிலாப்பூர்.

* அபிநவ கணபதி ஆலயம்

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 11:00 மணி.

இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.






      Dinamalar
      Follow us