sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (21.02.2024) சென்னை

/

இன்று இனிதாக (21.02.2024) சென்னை

இன்று இனிதாக (21.02.2024) சென்னை

இன்று இனிதாக (21.02.2024) சென்னை


ADDED : பிப் 21, 2024 01:36 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

தர்மேஸ்வரர் கோவிலில் விமான கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. மஹா அபிஷேகம் - மாலை 4:00 மணி.இடம்: மணிமங்கலம்.

திருக்கல்யாணம்

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குலசேகர ஆழ்வார் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 4:45 மணி. வேதவல்லி தாயார் -ரங்கநாதர் திருக்கல்யாணம் - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பிரதோஷ வழிபாடு

கபாலீஸ்வரர் கோவிலில் நந்தி, பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

திருத்தேர் விழா

சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்

சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவ திருத்தேர் விழா - காலை 6:00 - 7:30 மணி. இடம்: சைதாப்பேட்டை.

தியாகராஜர் கோவில்

தியாகராஜ உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், சந்திரசேகரர் - மனோன்மணி தாயார் தேர்த்திருவிழா - காலை 9:00 - 10:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

அனந்த பத்மநாப சுவாமி கோவில்

அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா - காலை 9:30 மணி. கல்பவிருக்ஷ வாகன புறப்பாடு - மாலை 6:00 மணி. இடம்: அடையாறு.

சுப்ரமணிய சுவாமி கோவில்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 7ம் நாள் ரத உற்சவம் - காலை 9:30 மணி. இடம்: குன்றத்துார்.






      Dinamalar
      Follow us