/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக (28.10.2024 ) சென்னை
/
இன்று இனிதாக (28.10.2024 ) சென்னை
ADDED : அக் 27, 2024 08:19 PM
ஆன்மிகம்
கோவில் பூஜை
குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை, மாலை 6:30 மணி. இடம்: மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.
அபிஷேகம்
சோமவார அபிஷேகம், மாலை 4:30 மணி, அம்பாள் சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
சோமவார அபிஷேகம், அன்னதானம், அலங்கார ஆராதனை, மதியம் 12:00 மணி. இடம்: அவுடத சித்தர் மலை குழு மடம், வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.
மண்டல பூஜை
அபிஷேகம், காலை 6:30 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
மண்டல பூஜை, காலை 6:30 மணி. இடம்: திரிசூலநாத சுவாமி கோவில், திரிசூலம்.
மண்டல பூஜை, காலை 6:30 மணி முதல். இடம்: பஞ்சமுக கணபதி கோவில், காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை.
உபன்யாசம்
பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பில், உபன்யாசம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி, மாலை 3:00 மணி முதல். இடம்: சுற்றுலா பொருட்காட்சி, தீவுத்திடல்.