ADDED : டிச 07, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பாரதி பாசறை கலை விழா
40ம் ஆண்டு நேரு தேசிய கலை விழா போட்டிகள் - மதியம் 2:00 மணி. இடம்: மாங்காடு எல்லப்ப செட்டியார் அறக்கட்டளை திருமண மண்டபம், தேரடி.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
லட்சார்ச்சனை: காலை 9:00 மணி. மாலை 4:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம் - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பொது
சித்தர் ஓவிய கண்காட்சி
சித்தர்களின் பல்வகை யோகநிலைகள், ஓவியங்களாக சித்தரிப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட் அரங்கு, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை.
சேக்கிழார் பற்றி சொற்பொழிவு, பேசுபவர் சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.