ADDED : ஜன 29, 2025 12:09 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
மூலவர் சதகல திருமஞ்சனம்- - பகல் 12:00 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
அத்தங்கி சீனிவாசார்யார், மாலை 4:00 மணி. இடம்: ஸ்ரீமத் அத்தங்கி சுவாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
தை அமாவாசை அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
வேணுகோபால் சுவாமி கோவில்
மஹா கும்பாபிஷேகம், கணபதி பூஜை, நவக்கிரக ஹோமங்கள் - மாலை 5:00 மணி முதல். இடம்: கோபாலபுரம்.
வாராஹி திருக்கோவில்
வாராஹி மந்திர பீடம் அறக்கட்டளையின் சார்பில், வாராஹி நவராத்திரி விழா. இடம்: மயிலாப்பூர்.
பொது
தபால் தலை கண்காட்சி
தமிழக அஞ்சல் வட்டம் சார்பில் மாநில தபால் தலை கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: அம்மா அரங்கம், ஷெனாய் நகர்.

