sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (02.08.2025)

/

இன்று இனிதாக (02.08.2025)

இன்று இனிதாக (02.08.2025)

இன்று இனிதாக (02.08.2025)


ADDED : ஆக 02, 2025 12:18 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது தினமலர் நுகர்வோர் கண்காட்சி  நம் நாளிதழ் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்களின் மாபெரும் நுகர்வோர் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தனம்.

யோகா போட்டி  அனைத்து வயதினருக்குமான யோகா சாம்பியன்ஷிப் போட்டி - -காலை 9:00 மணி. இடம்: வேலம்மாள் வித்யாலயா, வானகரம்.

கலைஞர்கள், விவசாயிகள் மார்க்கெட்  கைத்தறி ஆடைகள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள் அடங்கிய சென்னை கலைஞர்கள், விவசாயிகள் மார்க்கெட் - முற்பகல் 11:00 மணி. இடம்: ஹனு ரெட்டி ரெசிடென்சி, தேனாம்பேட்டை.

ஹஸ்தகலா கண்காட்சி  ஹஸ்தகலாவில் கைவினை பொருட்கள், ஆடைகள், ஆபரணக் கண்காட்சி- - முற்பகல் 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

' பிராப்பர்டி ' கண்காட்சி  சென்னையில் சொந்த வீடு வாங்க நினைப்போருக்கு, பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் 'பிராப்பர்டி' கண்காட்சி- - காலை 10:30 மணி. இடம்: சின்னசாமி கல்யாண மண்டபம், முகப்பேர்; வரலட்சுமி மஹால், மேடவாக்கம்.

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  ஆளவந்தார் ஆஸ்தானம்- - காலை 8:30 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. நம்மாழ்வார் திருநட்சத்திர விழா- - இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்  சிறப்பு அபிஷேகம் --- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

பெரிய பாளையத்தம்மன் கோவில்  ஆடி திருவிழா மஞ்சள் நீர் அபிஷேகம் -- காலை 9:00 மணி. சக்தி கிரகம் ஊர்வலம் -- மாலை 5:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

சீனிவாச பெருமாள் கோவில்  தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

வராஹி அறச்சபை  வராஹி நவராத்திரியில் அத்திப்பழச்சாறு அபிஷேகம் -- காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us