தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (04.06.2026) சென்னை

 இன்று இனிதாக (04.06.2026) சென்னை

 இன்று இனிதாக (04.06.2026) சென்னை


ADDED : ஜூன் 04, 2026 08:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 08:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதர் மண்டப திருமஞ்சனம், திருத்தேர் புறப்பாடு, -காலை 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம்-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் வெண்ணை தாழி மண்டகப்படி, காலை 7:00 மணி, உற்சவர் பவளவண்ண பெருமாள், குதிரை வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

 தாமோதர பெருமாள் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, அங்குரார்ப்பணம் கேடயம் உத்சவம், மாலை 7:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.

 தீபம் அறக்கட்டளை வள்ளலார் வழிபாடு, வாராந்திர அகவல் பாராயணம், ஜோதி தரிசனம், மாலை 5:00 மணி முதல். இடம்: புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

 சாய்பாபா கோவில் அபிஷேகம், காலை 10:00 மணி, ஊஞ்சல் சேவை,- மாலை 6:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

பாலாபிஷேகம்,- காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: வண்டலுார்.

 ஓம் கந்தாஸ்ரமம் கமல் சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம், காலை 10:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

 வினைதீர்த்த விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி, அபிஷேகம், மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை பிரதான சாலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us