/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக... (07.04.2025) சென்னை
/
இன்று இனிதாக... (07.04.2025) சென்னை
ADDED : ஏப் 06, 2025 07:41 PM
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சுந்தர விநாயகர் கோவில்
ராம நவமி மகோத்சவத்தில் உபன்யாசம்: கம்பராமாயணம் - குகன் தோழமை - நிகழ்த்துபவர்: டாக்டர் கலியன் சம்பத் - மாலை 6:30 மணி. இடம்: தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
சுவாமி படிச்சட்டத்தில் திருவீதி உலா, காலை 9:00 மணி; திருக்கல்யாணம், காலை 10:30 மணி, இடும்ப வாகனத்தில் திருவீதி உலா, இரவு 8:30 மணி. இடம்: குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.
அவுடத சித்தர் மலை குழு மடம்
சோமவார அபிஷேக, அலங்காரம், மதியம் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆஞ்சநேயர் கோவில்
ராமா அசோசியேஷன் சார்பில், ராம நவமியின் கோவிந்த கிருபை - சிறுவர்களின் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு, ராகவேந்திரா சுவாமி சேவா மற்றும் பஜனை மண்டலி சார்பாக இன்னிசை விழா, மாலை 6:30 மணி. இடம்: ஹனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.
அஷ்டசித்தி விநாயகர் கோவில்
கம்பராமாயண சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ஷ்யாம் சுந்தர், மாலை 6:30 மணி, இடம்: ராஜேஸ்வரி நகர், சேலையூர்.